Yearly Archives

2015

ஹேப்பி பர்த்டே ட்டூ பவன் கல்யாண்..!

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி என்ற அடையாளத்துடன் 1996ல் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் பவன் கல்யாண்.. இன்று பிறந்தநாளை கொண்டாடும் பவன் கல்யாணுக்கு 44 வயது ஆகிவிட்டது என்றால் நம்பமுடியவில்லை. அன்று பார்த்த அதே இளமை..…

கொஞ்சநேரம் கமல்-ரேவதியாக மாறிய ஆர்யா-அனுஷ்கா..!

பப்ளிமாஸ் உருவத்தில் அனுஷ்கா ஓடிவரும் ‘இஞ்சி இடுப்பழகி’ பட போஸ்டரை பார்த்து ஜெர்க் அடித்து கிடக்கின்றனர் ரசிகர்கள்.. உண்மையிலேயே யோகா டீச்சரான அனுஷ்கா இதை எப்படி சாத்தியமாக்கினார்.. இனி எப்படி மீண்டும் உடம்பை குறைக்கப்போகிறார் என்கிற…

அஜ்மலுக்கு ஆறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டதா..?

தமிழில் ‘அஞ்சாதே’ படம் மூலம் பிரபலமானவர் அஜ்மல்.. மேலும் தமிழில், ‘திருதிரு துறுதுறு’ மற்றும் ‘கோ என நல்லபடங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் ஒரு வெற்றிகரமான நடிகராக வளருவார் என எதிர்பார்த்தபோது வெற்றிச்செல்வன், கருப்பம்பட்டி…

ஹேப்பி பர்த்டே யுவன் சங்கர் ராஜா…!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1996ல் ‘அரவிந்தன்’ படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த யுவன் இந்த 19 வருடங்களில் 100 படங்களை தனது இசையால் தாண்டியிருக்கிறார். இந்த இளம் வயதில் நிச்சயமாக…

போலீசுக்கும் போலீசுக்கும் மோதல் ; புதியபாணி போலீஸ் கதை ‘தற்காப்பு’..!

  இதுவரை போலீஸ் படங்கள் என்றால் போலீசுக்கும் ரவுடிக்கும் அல்லது அரசியல்வாதிக்கும் அல்லது இன்டர்நேஷனல் கிரிமினலுக்கும் நடக்கும் யுத்தம் தான் கதைக்களமாக இருக்கும் என்பது நமக்கு தெரியும்.. ஆனால் சக்திவேல் வாசு (பி.வாசுவின் மகன் சக்தி தான்)…

வைகை எக்ஸ்பிரஸில் ஆர்கே – ஆர்.கே செல்வமணி மோதல்..!

முன்னணி நடிகர்களின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிகலையே ஐந்து நாட்களில் எடுத்து விடுகின்ற இந்த காலத்தில், தனது கேரக்டருக்காக் எந்த சவாலையும் ஏற்றுக்கொள்ளும் ஆர்கே, தான் நடித்துவரும் வைகை எக்ஸ்பிரஸ் படத்திற்காக 13 நாட்களாக சண்டைக்காட்சிகளில்…

80களின் நட்சத்திர நண்பர்கள் கெட் டு கெதர் : 6ஆம் வருட கொண்டாட்டம்..!

எண்பதுகளில் பிரபலங்களாக ஜோடி சேர்ந்து நடித்து திரையுலகையே கலக்கிய தென்னிந்திய, நட்சத்திரங்கள் மீண்டும் ஒன்றுகூடி சந்தித்துக்கொண்டால் சந்தோஷத்துக்கு கேட்கவா வேண்டும்.. அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் வகையில், அப்படி வருடம் தோறும்…

’10 எண்றதுக்குள்ள’ ; ஆயுத பூஜைக்கு ரிலீஸாவது உறுதி..!

  விக்ரம் நடித்துவரும் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் டீசரை சமீபத்தில் வெளியிட்டு வெள்ளோட்டம் பார்த்த படத்தின் இயக்குனர் விஜய்மில்டன் உட்பட மொத்த படக்குழுவினரும், அதற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில…