Yearly Archives

2015

நாளை திட்டமிட்டபடி படங்கள் வெளியாகும் ; தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு..!

இன்று காலையில் இருந்து.. இல்லையில்லை நேற்று இரவிலிருந்து தமிழ் சினிமாவை ஸ்தம்பிக்க வைக்கும் விதமாக அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறி வந்தன. ‘பாயும் புலி’ பட தயாரிப்பாளர்களுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் ‘ரோகிணி’ பன்னீர்செல்வம்…

‘நானும் ரௌடி தான்’ படத்தை கைப்பற்றிய லைக்கா..!

கத்தி படத்தை தயாரித்ததன் மூலம் மிகுந்த சர்ச்சைகளுக்கு இடையே தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த லைக்கா நிறுவனம், மீண்டும் அடுத்த பட தயாரிப்பில் இறங்குவதற்கு முன் தன்னை தமிழ்சினிமாவில் நன்கு ஸ்திரப்படுத்திக்கொள்ளும் விதமாக தனுஷுடன்…

தனுஷ் படத்தில் லட்சுமி மேனன் – ஷாம்லி..!

‘காக்கி சட்டை’ படத்தை தொடர்ந்து இயக்குனர் துரை செந்தில்குமார் தனுஷை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குகிறார் என்பது தெரியும் தானே.. இதில் தனுஷ் அண்ணன் தம்பி என முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.. இந்தப்படத்தை வெற்றிமாறன்…

ஹேப்பி பர்த்டே சுதீப்..!

அது எனவோ தெரியவில்லை, நம் தமிழ் ரசிகர்களுக்கு கன்னடத்தில் இருந்து தமிழுக்கு நடிக்கவரும் நடிகர்களை எளிதாக பிடித்துப்போகிறது. சுதீப்பும் அப்படி வந்த நடிகர் தான்.. ஆனால் இன்று தமிழ்நாட்டில் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள்…