Yearly Archives

2015

“ஸ்டோன் பெஞ்ச்’சின் முதல் கல்லை எடுத்து வைக்கும் கார்த்திக் சுப்புராஜ்..!

தனது அடுத்த படைப்பான ‘இறைவி’ பற்றிய அறிவிப்பை வெளியிட்டு அதன் வேலைகளில் பிசியாக உள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அதேசமயம் குறும்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் முக்கிய இடம்பிடித்த கார்த்திக் சுப்புராஜ் தனது தாய்வீடான குறும்படங்களை…

சிம்ரனை சம்மதிக்க வைத்த த்ரிஷாவும் நயன்தாராவும்..!

ரஜினி மற்றும் விக்ரம் இருவருடன் நடிக்கவில்லை என்கிற குறையைத்தவிர சிம்ரனின் திரையுலக பயணம் திருப்திகரமாகவே அமைந்தது. திருமணத்துக்குப்பின் அவருக்கு ரீ-என்ட்ரியாக அமைந்த ‘சேவல்’, ‘ஐந்தாம்படை’ ஆகிய படங்கள் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை.. ‘ஆஹா…

ஆர்யா, அனுஷ்காவுடன் ஸ்ருதிஹாசன் நட்பு கூட்டணி..!

ராஜபாட்டை, இரண்டாம் உலகம் என சில சறுக்கல்களை சந்தித்தாலும் கடந்த வருடம் சந்தானத்தை வைத்து தயாரித்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் வெற்றியாள சுதாரித்துகொண்டது பிவிபி புரொடக்சன். இதோ இப்போது 'இரண்டாம் உலகம்' ஜோடியான ஆர்யா, அனுஷ்காவை…

ஹேப்பி பர்த்டே நானி..!

2008ல் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்த நானிக்கு எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘நான் ஈ’ கைகொடுக்க, தெலுங்கு மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்தவராகவும் மாறிவிட்டார். ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் அவரது துறுதுறு நடிப்பிற்கு பாராட்டுகள்…

ஹேப்பி பர்த்டே ராண்டி..!

தமிழ் சினிமாவின் முக்கிய ஒளிப்பதிவாளர்களில் ஒருவர்தான் ரத்னவேலு. திரையுலகைச் சேர்ந்தவர்கள் இவரை ‘ராண்டி’ என செல்லமாக அழைப்பார்கள். 1997ல் யுவன் இசையமைப்பாளராக அறிமுகமான ‘அரவிந்தன்’ படத்தில் தான் இவரும் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.…

இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்..!

கமல் தனது குரு ஸ்தானத்தில் வைத்து போற்ரும் இயக்குனர்களில் ஒருவர் தான் ஆர்.சி.சக்தி. உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் இன்று இன்று காலமானார். கமல் நடித்த ‘உணர்ச்சிகள்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன இவர் ரஜினி,கமல் மற்றும்…

ராகவேந்திரர் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுகிறார் லாரன்ஸ்..!

நடிகர் ராகவா லாரன்ஸ், மகான் ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தர் என்பது உலகறிந்த செய்தி தான். அந்தவகையில் அம்பத்தூர் திருமுல்லைவாயல் அருகே மிக பிரமாண்டமான முறையில் அவர் கட்டியிருக்கும் ராகவேந்திரர் கோயில் உலகமெங்கும் பிரபலமாகி இருக்கிறது.…

முந்திகொண்டு வருகிறான் ‘கொம்பன்’.. !

ஆம். ‘கொம்பன்’ பட ரிலீஸ் ஏப்ரல்-2ஆம் தேதி என ஏற்கனவே சொல்லியிருந்தார்கள் தான். ஆனால் நல்ல நேரம் மார்ச்-27ல் அல்லவா கூடிவந்திருக்கிறது கார்த்தியின் படத்தை ரிலீஸ் செய்ய. அதனால் என்ன ஒரு வாரம் முன்கூட்டியே வெளியாவது சந்தோஷமான விஷயம் தானே..…

ஏழு கதாநாயகிகள் ஒன்று சேர்ந்ததால் ‘மிரண்ட’ பிரஜின்..!

லட்டு லேட்டாக எட்டு பாடல்களுக்காவே ஹிட் ஆன 'பார்வை ஒன்றே போதுமே', படத்தை இயக்கிய இயக்குனர் முரளி கிருஷ்ணாவின் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் தான் ‘மிரண்டவன்’. கதாநாயகன்  சின்னத்திரை புகழ் பிரஜின். இவருக்கு அடித்தது ஜாக்பாட்…

ஐந்து நாள் மினி டூர்.. ஐரோப்பா கிளம்பும் ஹன்ஷிகா…!

நடிகைகளில் நடிப்பு, சம்பாத்யம், தன் குடும்பம் என இருப்பவர்கள் மத்தியில் ஹன்ஷிகா ரொம்பவே வித்தியாசமானவர். தனது ஒவ்வொரு பிறந்த நாளையொட்டி, ஒரு குழந்தையை அவர் தத்து எடுக்கிறார். அந்தவகையில் அவர் தற்போது 3௦ குழந்தைகள் வரை தத்து எடுத்து வளர்த்து…