Yearly Archives

2015

இரவும் பகலும் வரும் – விமர்சனம்

  அம்மாவை இழந்த மகேஷ், தனது தந்தை மற்றும் சித்தியுடன் இருந்துகொண்டே கல்லூரிக்கு படிக்க செல்கிறார். சித்தி அவரை வெறுத்து திருட்டுப்பட்டம் சுமத்துவதால், வீட்டை விட்டு வெளியேறும் மகேஷுக்கு அனன்யாவை கண்டதும் காதல் வருகிறது. ஒருகட்டத்தில்…

அகத்திணை – விமர்சனம்

கிராமத்தில் அரிசி மில் நடத்திவரும் முதலாளி  ஆடுகளம் நரேனின் மகள் மகிமா. பிறக்கும்போதே தாயை பறிகொடுத்த அவள் தான் அவரது உயிர். நரேனின் விசுவாசமான  வேலைக்காரன் வர்மா. ஒருகட்டத்தில் விபத்தில் இருந்து மகிமாவை காப்பாற்ற, அவனை தனக்கு ஆஸ்தான…

பேயுடன் போராட கிளம்பிய ‘ஜாக்சன் துரை’…!

யெஸ்.. சினிமாவில் எந்த ரூட்டில் போகவேண்டும் என்கிற சூட்சுமத்தை ‘நாய்கள் ஜாக்கிரதை’ மூலம் கற்றுக்கொண்டுவிட்டார் சிபிராஜ். குறிப்பாக குழந்தைகளை கவரும் வித்தையை புரிந்துகொண்டார். அதனால் தான் நிதானமாக ஆறுமாதம் காத்திருந்து தனது அடுத்த…

டிவிட்டரில் ரசிகர் பக்கம் ஆரம்பித்தார் பிந்துமாதவி..!

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் வெற்றியும், குறிப்பாக அதில் தனது நடிப்புக்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த பாராட்டும் கொடுத்த உற்சாகத்தில் இருக்கிறார் பிந்துமாதவி. அதனால் தனது ரசிகர்களுக்கு உகாதி பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு…

திலகர் – விமர்சனம்

  ஒரே ஜாதியில் இருக்கும் இரண்டு தரப்பினருக்கான ‘யார் பெரியவன்’ என்கிற மோதலும் அந்த மோதலின் முடிவு என்ன என்பதும் தான் திலகர் படத்தின் கதை. மக்களிடம் நல்ல பெயர் பெற்ற போஸ்பாண்டியை பழிதீர்க்க காத்திருக்கிறார் அவரால் செல்லாக்காசாக…

ஜெயம் ரவி படத்தை இயக்குகிறார் ‘நாய்கள் ஜாக்கிரதை’ இயக்குனர்..!

திறமையிருந்தாலும் கூட அதிர்ஷ்டமும் நேரமும் கூடிவரவேண்டும் என சும்மாவா சொன்னார்கள்..? அதை நிரூபிக்கும் விதமாக ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் மூலம் ஜாக்கிரதையாக ஒரு படத்தை இயக்கி வெற்றி பெற்றவர் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன். குழந்தைகளை கவரும்…

“சிங்கத்துக்கு ஒரு குரல்.. சிவாஜிக்கு நூறு குரல்” – கட்டபொம்மன் விழாவில் வைரமுத்து புகழாரம்..!

“சிம்மக்குரலோன் என சிவாஜியை சொல்கிறீர்கள்.. ஆனால் அந்த சிங்கத்துக்கு ஒரு குரல் தான்.. ஆனால் சிவாஜிக்கோ நூறு குரல்.. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையிடம் கர்ஜிக்கும் குரல் வேறு, ஊமைத்துரையின் மகளை கொஞ்சும் குரல் வேறு, தூக்கு…