Yearly Archives

2015

அனிருத்திற்கு ‘நடுநிசி நாயகன்’ பட்டம் கொடுத்த விவேக்..!

‘நான் தான் பாலா’ படத்தில் சீரியஸ் ஹீரோவாக நடித்த விவேக், தற்போது ‘பாலக்காட்டு மாதவன்’ என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்த இந்தப்படம் இப்போது ஒருவழியாக ஆடியோ ரிலீஸ் வரை வந்துவிட்டது.…

“அதிகாரிகளின் மகன்கள் என்பதாலேயே அதிகாரி போல நடப்பதா..?” – சமுத்திரக்கனி சீற்றம்..!

இயக்குநர் சீமான் மற்றும் சுசி கணேசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நாகேந்திரன் என்பவர் ‘காவல்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப்படத்தில் விமலும், இயக்குனர் சமுத்திரக்கனியும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ‘அறிந்தும்…

‘குட்டி தல’க்கு ஆத்விக் என பெயர் சூட்டினார் பெரிய ‘தல’..!

அஜித் – ஷாலினி தம்பதியினருக்கு முதல் குழந்தையாக அனோஷ்கா பிறந்து ஏழு வருடங்கள் கழித்து, கடந்த மாதம் மீண்டும் அழகான ஆண்குழந்தையும் பிறந்தது அல்லாவா..? அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் ‘வந்துவிட்டார் குட்டி தல’ என கொண்ட்டாட்டமாக கொண்டாடி…

மம்முட்டியை அவமதித்த ராம்கோபால் வர்மாவுக்கு துல்கர் பதிலடி..!

தேவையில்லாமல் எதையாவது பேசி, வம்பை விலைகொடுத்து வாங்குவதில் சர்ச்சை நாயகன் இயக்குனர் ராம்கோபால் வர்மாவை மிஞ்ச ஆளில்லை. சமீபத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நடித்த துல்கர் சல்மானின் நடிப்பை புகழ்கிறேன் என அவரைத் தந்தை…

‘வா’ – ஆடியோ ரிலீஸ் சுவராஸ்யங்கள்..!

  ரேணிகுண்டா இயக்குனர் பன்னீர்செல்வத்தின் உதவியாளர் ரத்தினசிவா இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் ‘வா’. அருண்விஜய் ஹீரோ.. கார்த்திகா ஹீரோயின்.. இசை தமன். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கௌதம் மேனன்,…