
அஜித் – ஷாலினி தம்பதியினருக்கு முதல் குழந்தையாக அனோஷ்கா பிறந்து ஏழு வருடங்கள் கழித்து, கடந்த மாதம் மீண்டும் அழகான ஆண்குழந்தையும் பிறந்தது அல்லாவா..? அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் ‘வந்துவிட்டார் குட்டி தல’ என கொண்ட்டாட்டமாக கொண்டாடி மகிழ்ந்தார்களே..!
அந்த ‘குட்டி தல’க்குத்தான் இப்போது ஆத்விக் என பெயர் சூட்டியுள்ளனர் அஜித் – ஷாலினி இருவரும். ஆத்விக் என்றால் ‘தனிப்பட்ட ‘ என்று அர்த்தமாம். அஜித்தின் முதல் குழந்தையின் பெயர் அனோஷ்கா.. அஜித்தின் பெயரைப்போலவே அவரது குழந்தைகளின் பெயர்களும் ‘அ’கர வரிசையில் தொடங்குவதை பார்த்தீர்களா..?
Comments are closed.