சந்தானம் படத்துக்கு டைட்டில் வைத்தது ஆர்யா தான்..!
சந்தானம் சோலோ ஹீரோவாக நடித்து தயாரித்திருக்கும் படம் ‘இனிமே இப்படித்தான்’.. சந்தானத்தின் நண்பர்களான முருகன், ஆனந்த் என்கிற இரட்டையர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு முதன்முதலில் ‘இனிமே ஹீரோ தான்’ என்று தான் டைட்டில் வைத்திருந்தாராம்…