Yearly Archives

2015

சகுனி இயக்குனருக்கு சுசீந்திரன் செய்த உதவி..!

கார்த்தியின் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றம் கொடுத்த படம் தான் ‘சகுனி’.. ஆனால் இன்று டிவி ஒளிபரப்பில் மட்டும் ஹைலைட்டான இடத்தை இந்தப்படம் தக்கவைத்திருப்பது ஆச்சர்யம். இந்தப்படத்தை இயக்கிய சங்கர் தயாள் கடந்த இரண்டு…

அன்னைக்கு கோயில் கட்ட நாளை அடித்தளம் அமைக்கிறார் லாரன்ஸ்..!

காஞ்சனா-2 வெற்றி தரும் சந்தோஷத்தை விட ராகவா லாரன்ஸுக்கு சந்தோசம் தரும் விஷயங்கள் இரண்டு. ஒன்று ராகவேந்திரர்.. இநோன்று அவரது அம்மா.. தற்போது தனது அன்னைக்கு கோவில் கட்டும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார் லாரன்ஸ். நடிகரும்…