ஞானப்பழமாக ஜொலிக்கும் ‘கான்’ சிம்பு..!
படம் ஆரம்பித்ததும் தெரியவில்லை.. முதற்கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்ததும் தெரியவில்லை என்று சொல்லும் அளவுக்கு செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘கான்’ படத்தின் படப்பிட்ப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அடுத்த அதிரடியாக நேற்று…