Yearly Archives

2014

“அலியா பட் என் படத்தில் நடிக்கவில்லை” – தனுஷ்

தமிழ்சினிமாவுக்கு அலியா பட் என்கிற இன்னொரு பாலிவுட் அழகுக்கிளி பறந்து வருகிறது என கனவு கண்டார்கள் ரசிகர்கள். அதுவும் க்ளவுட் நைன் மூவிஸ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக . ஆனால் தனுஷோ இந்த செய்தியை மறுக்கிறார்.…

ஹேப்பி பர்த்டே இமான்..!

இன்றைய தமிழ்சினிமாவின் இசை ராஜாங்கத்தை ஆட்சி செய்வது சட்சாத் இசையமைப்பாளர் டி.இமான் தான். ‘மைனா’, ‘கும்கி’ என இவர் இசையமைக்கும் படங்கள், அவரது அடுத்த படம் வரும் வரை ரசிகர்களை அங்கிட்டு இங்கிட்டு என எங்கும் நகரவிடாமல் தேசியகீதம் போல…

மார்ச் முதல் வாரத்தில் ‘அரிமா நம்பி’ இசைவெளியீடு

‘கும்கி’ படத்தின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்த விக்ரம் பிரபு, தனது முதல் படத்திலேயே, திரையுலகின் டாப் ஹீரோக்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டார். கடந்தமாதம் வெளியான ‘இவன் வேற மாதிரி’ படமும் அவருக்கு வெற்றிகரமான படமாகவே அமைந்துவிட்டது.…

61வது தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க காதலர்தினம் தான் கடைசி நாள்

இந்திய சினிமாவின் தேசிய விருது வழங்கும் விழா 61வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. 2013ல் வெளியான படங்களுக்கான தேசியவிருது வழங்கும் இந்த விழாவில் பங்கேற்கும் தங்களது படைப்புகளை அனுப்பி வைப்பதற்கான தேதியும் விதிமுறைகளும்…

எல்ரெட் குமாரின் தயாரிப்பில் ‘யாமிருக்க பயமே’

விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள் என வெற்றிப்படங்களை தயாரித்த எல்ரெட் குமார், தற்போது ‘யான்’ படத்தை தயாரித்து வருகிறார். ஜீவா, துளசி நடிக்கும் இந்தப்படத்தை ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்குகிறார். இது ஒருபுறம்…

Balaji Mohan Tries a Piggy Back

Fondly called the ‘Kadhalil Sodhapuvadhu Yeppadi’ director, Balaji Mohan, the winner with an ID of ‘Nalaya Iyakkunar’ is now vigorously shooting for his next titled ‘Vaayai Moodi Pesavum’. The film brings Malayalam actor Mammootty’s son…