கமல் படத்தை தயாரிக்குமா ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம்..?
கமலின் கனவுப்படம் என்றால் அது நிச்சயமாக ‘மருதநாயகம்’ தான்.. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முகமது யூசுப்கான் என்கிற மருதநாயகம் என்ற வீரனைப் பற்றிய இந்த கதையை மிக பிரமாண்டமான வரலாற்றுப் படமாக எடுக்க நினைத்தார் கமல்.
தனது…