எழில் டைரக்ஷனில் நடிக்கிறார் விக்ரம் பிரபு
கடந்த வருடம் தான் அறிமுகமானாலும் படு ஸ்பீடாக போய்க்கொண்டு இருக்கிறார் விக்ரம் பிரபு. கடந்த வருடம் அவர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘கும்கி’ படத்திற்கும் விரைவில் வெளியாக இருக்கும் ‘இவன் வேற மாதிரி’ படத்திற்கும் கிட்டத்தட்ட ஒரு வருட…