உடல்நலக்குறைவால் ஓய்வு எடுக்கும் சமந்தா
லிங்குசாமியின் டைரக்ஷனில் சூர்யா நடித்துவரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. படத்தில் சூர்யாவுக்கு இரண்டு விதமான கெட்டப். அதனால் அழகாக தாடி வளர்த்து ‘நந்தா’ படத்தில் இருந்ததைப்போல ஆளே மாறியிருக்கிறார்…