பிரகாஷ்ராஜின் பிடிவாதமும், பழநிபாரதியின் பாடல் பயணமும்
பிரகாஷ்ராஜ் தன் அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டார். ‘உன் சமையலறையில்’ என்ற அந்த படத்திற்கு இசையமைக்கப் போகிறவர் இசைஞானி இளையராஜா. இதற்காக கவிஞர்கள் தேர்வில் . ராஜாவின் மனதில் முதலிடத்தில் இருந்தவர் பழநிபாரதி. பிரகாஷ்ராஜிடம் தகவல்…