இன்று மகா கலைஞன் நாகேஷின் நினைவு தினம்

191

தமிழ்சினிமாவின் மிக உன்னதமான நகைச்சுவை கலைஞன் நாகேஷ். நகைச்சுவை நடிப்புக்கு புதிய இலக்கணம் எழுதியவர். நகைச்சுவையில் மட்டுமல்ல குணச்சித்திர நடிப்பிலும் முத்திரை பத்தித்தவர் நாகேஷ். ரஜினிக்கு கமலைக் காட்டி நடிக்கக் கற்றுக்கொள்ளச் சொன்னது போல, கமலுக்கு நாகேஷைக் காட்டுவாராம் பாலச்சந்தர். அவரைப்பற்றி சொல்லவேண்டுமானால் ஒருநாள் போதாது. இன்று அந்த மகா கலைஞனின் நினைவு தினம். திரையுலகிற்கு அந்த மாமேதை செய்திருக்கும் கலைச்சேவைக்கு நன்றி கூறி வணங்குவோம்.

Leave A Reply

Your email address will not be published.