ஒரு பால்பாயிண்ட் பேனா பென்சிலாக மாறிய கதை

260


இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், கௌதம் மேனனிடம் துணை இயக்குனராக வேலைபார்த்த மணி நாகராஜ் இயக்கும் ‘பென்சில்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்.

இந்தப்படத்தில் பிளஸ் டூ படிக்கும் பள்ளி மாணவன் வேடம் ஜீ.வி.பிரகாஷுக்கு. இதற்காக அவர் தன் உடல் எடையை 69 கிலோவில் இருந்து 60கிலோவாக குறைத்துள்ளார்.. ஏற்கனவே பார்ப்பதற்கு பால்பாயிண்ட் பேனா மாதிரி இருக்கும் ஜீ.வி.பிரகாஷ் இப்போது உருவத்திலும் பென்சில் மாதிரியே ஸ்லிம் ஆகிவிட்டார்.

இந்தப்படத்துக்கு இசையமைப்பதும் ஜீ.வி.பிரகாஷ் தான். கௌதம் மேனனிடம் துணை இயக்குனராக வேலைபார்த்த மணி நாகராஜ் இந்தப்படத்தை இயக்குகிறார்.

1 Comment
  1. 884883 346874Extremely man or woman speeches need to seat giving observe into couples. Brand new sound system just before unnecessary men and women should always be mindful of usually senior general rule from public speaking, which is to be the mini. finest man speaches 687103

Leave A Reply

Your email address will not be published.