ராம் இயக்கத்தில் வெளியான தங்கமீன்கள் படம் இந்தியன் பனோரமாவிற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிரது. இதற்காக ரம்மி படக்குழுவினர் ராமை பாராட்டி கவுரவித்தனர். இயக்குனர் லிங்குசாமி ராமிற்கு பொன்னாடை போர்த்தினார். இயக்குனர் பாலகிருஷ்ணன் பாராட்டி பேசினார்.
Recover your password.
A password will be e-mailed to you.