DAVe BABA VIDYALAYA தமிழ் நாடு ஓபன் ட்ரையோஸ்டென்பின் பவுலிங் தொடர் 2025 போட்டியில், டெல்லிஷார்க்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைகைப்பற்றியது. இந்த போட்டி லெட்ஸ் பவுல், தோரைய்ப்பாக்கம், சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வை தமிழ்நாடு டென்பின் பவுலிங் சங்கம்(TNTBA) இந்திய டென்பின் பவுலிங் கூட்டமைப்பின்(Tenpin Bowling Federation of India) ஆதரவுடன் ஏற்பாடுசெய்தது.
இறுதி ஆட்டம் “பேக்கர் வடிவத்தில் (Baker Format)” நடைபெற்றது, இது இரண்டு ஆட்டங்களின் மொத்தபின்ஃபால் அடிப்படையில் மதிப்பிடப்பட்டது. டெல்லிஷார்க்ஸ் அணியின் வீரர்கள் — த்ருவ் சார்தா, பள்குனாரெட்டி மற்றும் சுனில் சர்மா — ஸ்ட்ரைக் சிண்டிகேட்சென்னை (சோபன் டி., கணேஷ் என்.டி., குருநாதன்) அணியை வெறும் 12 பின்களால் (375–363) வென்று பட்டம்வென்றனர்.
முதல் ஆட்டத்தின் முடிவில், டெல்லி ஷார்க்ஸ் அணி 3 பின்களால் (170–173) பின்தங்கியிருந்தது. ஆனால்இரண்டாவது ஆட்டத்தில் அவர்கள் 205 பின்கள் விழ்த்திதிடீர் திரும்புபாடு கண்டனர். கடைசி ஃப்ரேமில் கணேஷ்என்.டி. ஸ்ட்ரைக் அடிக்க தவறியதால், டெல்லி ஷார்க்ஸ்அணி வெற்றியை உறுதிசெய்தது!
அரையிறுதி 1:
ஸ்ட்ரைக் சிண்டிகேட் சென்னை, டிரிபிள் த்ரெட் சென்னை(தீபக் கோத்தாரி, பார்த்திபன், ஆனந்த் ராகவ்) அணியை403–369 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
அரையிறுதி 2:
டெல்லி ஷார்க்ஸ் அணி, சென்னை தண்டர் ஸ்ட்ரைக்கர்ஸ்(ஆனந்த் பாபு, சபீனா அதிகா, அபிஷேக் டி.) அணியை 364–357 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
டிரிபிள் த்ரெட் சென்னை அணி மொத்தமாக மூன்றாம்இடத்தை பெற்றது.இந்த நான்கு நாள் போட்டியில் இந்தியாவின் பல்வேறுமாநிலங்களைச் சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றன.
சென்னை தண்டர் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 4 ஆட்டங்களைக்கொண்ட 3 பிளாக்குகளில் அதிக சராசரியை பெற்றதற்காகசிறப்பு பரிசை வென்றது.
——————————
அண்ணா நகரில் உள்ள அப்போலோ மருத்துவ மையம், வெள்ளி விழாவைக் கொண்டாடுகிறது: 25 ஆண்டுகால அர்ப்பணிப்பின் சமூக சுகாதாரப் பராமரிப்பு
கடந்த 25 ஆண்டுகளில், அப்போலோ மருத்துவ மையம், அண்ணா நகர், சமூக நலனுக்காக தன்னலமற்ற சுகாதார சேவைகளை வழங்கி வருகிறது. நோயாளிகளுக்கான முன்னேற்றத்தின் மருத்துவ பரிசோதனைகள், நவீன தொழில்நுட்ப வசதிகள், மற்றும் திறமையுள்ள மருத்துவர்களின் பங்களிப்பால், இந்த மையம் சமூகத்தின் நம்பிக்கைக்குரிய மருத்துவ பராமரிப்பு மையமாக திகழ்கிறது. பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு, மையம் முன்கூட்டிய சுகாதார பரிசோதனைகள், தடுப்பு சிகிச்சைகள், பெண்கள் மற்றும் மூதியோர் சுகாதார சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அப்போலோ கிளினிக் குழுமம், இந்த 25 ஆண்டுகள் ஒரு சாதனையல்ல, சேவையின் ஒரு உறுதி எனக் குறிப்பிடுகிறது — சமூக நலனுக்காக தொடர்ந்து உயர்ந்த தரமான சுகாதார சேவைகளை வழங்குவதே அவர்களின் நோக்கம் என தெரிவித்துள்ளது.
அண்ணா நகரில் உள்ள அப்போலோ மருத்துவ மையத்தின் தனது பயணத்தை சிறிய நிபுணத்துவ மருத்துவ குழுவுடன் துவங்கி, நம்பகமான அப்போலோ பிராண்டை தனது அண்ணா நகர் மக்களுக்கு அருகில் கொண்டு வந்தது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில், இந்த மையம் நிரந்தர சமூக பணிகள் மூலம் மிகவும் நிலையான சமூக நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இதில் சுகாதார முகாம்கள், வாக்கத்தான் பயணங்கள் (walkathons), மையத்தில் பரிசோதனைகள் மற்றும் முன்னேற்றமான நோயாளி பராமரிப்பு போன்ற செயல்பாடுகள் இதில் அடங்கும். இந்த நிகழ்வுகள் அண்ணா நகர் மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்தியதுடன், மையத்தை நம்பகமான மற்றும் அணுகக்கூடிய சுகாதாரச் சேவை மையமாக நிலைநாட்டியது.
அதிகரித்து வரும் நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப, அண்ணா நகர் அப்போலோ மருத்துவ மையம் தனது சேவைகளை விரிவாக்கி, பெரிய தனித்துவமான வசதியுடன் செயல்பட தொடங்கியுள்ளது . இன்று, மையம் 28 நிபுணத்துவ பிரிவுகள் மற்றும் 60 திறமையான ஆலோசகர்கள் குழுவின் மூலம் முழுமையான சுகாதார சேவைகளை வழங்கி வருகிறது. இந்த விரிவாக்கத்தின் மூலம், தோல் மருத்துவம், இதய மருத்துவம், புற்றுநோய் சிகிச்சை, சிறுநீர் சிகிச்சை, பேச்சுத்திறன் சிகிச்சை, பல் மருத்துவம், அழகுசார்ந்த மருத்துவம் மற்றும் கருவுருதல் பெரும் சிகிச்சை போன்ற முக்கிய மருத்துவ துறைகள் கொண்ட சேவைகள் கிடைக்கக்கூடும்
சென்னை, அண்ணா நகர் பகுதியில் அப்போலோ மருத்துவ மையம் தனது சேவைகளை வழங்கி வரும் 25 ஆண்டுகள் முழுவதும், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்பால் நம்பகமான அப்போலோ பிராண்ட் உயரமானா வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த வெற்றிக்கான ஆர்வம், அர்ப்பணிப்பு, தொடர்ச்சித்தன்மை, துல்லியம், மற்றும் நேர்த்தியான செயல்பாடு மற்றும் 100% நிறைவேற்றல் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்டுள்ளதாக இந்த மையம் தெரிவித்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் மையம் சமூக நலனுக்கான ஆரோக்கிய முகாம்கள், பரிசோதனைகள், நிபுணத்துவ மருத்துவ சேவைகள், மற்றும் நோயாளி மையப்படுத்தப்பட்ட பராமரிப்பு மூலம் அண்ணா நகர் மக்களிடையே திடமான நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
அண்ணா நகர் அப்போலோ மருத்துவ மையம் தொடர்ந்து சிறந்த தரமான சுகாதார சேவைகளை வழங்கும் முயற்சியில் முன்னேறி வருகிறது இது , ஆண்டுதோறும் Q4E விருதுகளை பெற்றுக்கொண்டு வருகிறது. 2018 முதல் மையம் தேசிய அங்கீகாரம் பெற்றுள்ளது, இது அதன் உயர்தர மருத்துவ சேவைகள், பாதுகாப்பு மற்றும் நோயாளி நம்பகத்தன்மை ஆகியவை அவற்றின் அடையாளமாகும். இந்த சாதனைகள் மையத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி , தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் நோயாளி நலனுக்கான அர்ப்பணிப்பின் விளைவாக வெளிப்படுகின்றது.
அண்ணா நகர் அப்போலோ மருத்துவ மையம் தனது 25 ஆண்டுகால சிறப்புமிக்க பயணத்தை கொண்டாடும் வகையில் , மையத்தின் அணி உறுப்பினர்கள் மற்றும் சமூகத்தின் தொடர்ந்து ஆதரவை பெருமையுடன் நினைவுகூருகிறது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக, மையம் நம்பகமான சுகாதார சேவைகள், நிபுணத்துவ பராமரிப்பு, சமூக ஆரோக்கிய முகாம்கள் மற்றும் நோயாளிகளின் அடிப்படையாக அமைக்கப்பட்ட சேவைகள் மூலம் அண்ணா நகர் மக்களுக்கு நம்பிக்கையுடன் நிறைவான சேவையை வழங்கி வருகிறது. எதிர்காலத்தில் , அப்போலோ கிளினிக் அதே அர்ப்பணிப்பு, தன்னல மற்றும் தரமான சேவைகளுடன் சமூகத்திற்கு சேவை செய்ய தொடர்வதாக உறுதி செய்துள்ளது. இதன் மூலம் மையம் சென்னை பகுதியில் நம்பகமான மற்றும் முன்னேற்றமடைந்த சுகாதார நிறுவனம் என்ற நிலையை உறுதிப்படுத்துகிறது.
About Apollo Clinic
Apollo Clinics founded in 2000, is a multispecialty clinic with India largest network of primary care clinics. It is committed to providing consistently superior quality health care services along with addressing the day-to-day health care needs of the family. To maximize convenience and comfort, Apollo Clinic offers integrated model and facilities for specialist consultation, diagnostics, preventive health checks and pharmacy, all under one roof.
The brand encourages the community towards preventive health care with the launch of predictive, scientific and precision based health checks. Apollo Clinics run a large network of centers with over 230+
clinics, both owned and franchised in India and overseas. In a span of thirteen years the brand has over 3 million+ health check under its kitty.
Comments are closed.