Browsing Tag

Veera Sivaji

‘96’ பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்காதீர்கள் ; நடிகர் சங்கம் அதிரடி..!

‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ தயாரிப்பான ‘துப்பறிவாளன்’ என்ற திரைப்படத்தில் நடித்த விஷாலுக்கும் “வீரசிவாஜி” படத்தில் நடித்த விக்ரம்பிரபுவுக்கும் ஊதிய பாக்கி வழங்கப்படாமல் உள்ளது. மேலும் ‘96’ என்ற திரைப்படத்தில் நடித்த விஜய்சேதுபதியும்…

வீரசிவாஜி படத்தின் கதை இதுதான்..!

இவ்வளவு நாட்களாக தள்ளித்தள்ளிப்போன, விக்ரம் பிரபு நடித்த ‘வீர சிவாஜி படம் ஒருவழியாக வரும் டிச-16ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்தப்படத்தில் பேபி ஷாமிலி கதாநாயகியாக நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ள இந்தப்படத்தை தகராறு’ கணேஷ் விநாயக்…

‘கும்கி’-2 ஆம் பாகம்.? ; ‘வீரசிவாஜி’ விழாவில் விக்ரம் பிரபு சூசகம்,,!

‘வாகா’ படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் படம் ‘வீரசிவாஜி’.. தனது தாத்தா பெயரிலேயே விக்ரம் பிரபு நடித்துள்ள இந்தப்படத்தை ‘தகராறு’ படத்தை இயக்கிய கணேஷ் விநாயக் இயக்கியுள்ளார்.. குழந்தை நட்சத்திரமாக ஒரு…

‘சொப்பனசுந்தரி’ யார் ; ஜெயம் ரவி வெளியிட்ட ரகசியம்..!

‘கரகாட்டக்காரன்’ படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி, செந்தில் சம்மந்தப்பட்ட பல காமெடி காட்சிகளில் சொப்பன சுந்தரியும் ஒன்று.. ஆனால் இன்றுவரை அந்த சொப்பன சுந்தரி யாரென்று யாருக்கும் தெரியாது.. இதை மையப்படுத்தி வீரசிவாஜி படத்தில் ஒரு பாடல்…

‘வீர சிவாஜி’ டீசரை வெளியிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்..!

விக்ரம் பிரபு, ஷாமிலி ஜோடியாக நடித்துவரும் படம் ‘வீர சிவாஜி’.. பேபி ஷாமிலியாக குழந்தை பருவத்தில் கலக்கிய ஷாமிலி கதாநாயகியாக அறிமுகமாகும் முதல் படம் இது. டி.இமான் இசையமைத்துள்ள இந்தப்படத்தை கணேஷ் விநாயக் என்பவர் இயக்குகிறார்..…

ஷாமிலி, பிருத்விராஜை வசியப்படுத்திய விஜய்..!

தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் ‘வீர சிவாஜி’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பேபி ஷாமிலி.. இனி என்ன பேபி.. அதான் வளர்ந்துட்டாருல்ல.. குமாரி ஷாமிலி.. ஷாலினியின் தங்கை, அஜித்தின் கொழுந்தியாள் என்கிற அடைமொழிகளை கொண்டுள்ள…