Browsing Tag

Vairamuthu

8 மணி நேரத்தில் ஒரு பாடலை உருவாக்கி முடித்த ரஹ்மான்-வைரமுத்து கூட்டணி..!

மணிரத்னம் டைரக்சன் என்றாலே ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைப்பார்.. இவர்கள் இருவர் கூட்டணி என்றால் வைரமுத்து கட்டாயம் உடனிருப்பார்.. இது எழுதப்படாத விதி. தற்போது கார்த்தியை வைத்து மணிரத்னம் இயக்கிவரும் ‘காற்று வெளியிடை’ படத்தில் மட்டும் இந்த…

கபாலியும் வைரமுத்து சர்ச்சையும் பின்னே விளக்கமும்..!

சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள கபாலி படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஆனாலும் கபாலி படத்தின் ஓட்டம் தடைபடாமல் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது நண்பர் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில்…

“கற்றவர்கள் சதவீதம் அதிகரிப்பு ; பாதுகாப்போ குறைவு” ; வைரமுத்து கருத்து..!

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள் விழா வரும் ஜூலை-13ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது.. இதனையொட்டி மதுரைக்கு வருகை தந்துள்ளார் வைரமுத்து. அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசும்போது தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பின்மை…

வைரமுத்து புத்தகங்களை அவரது கையால் வாங்கவேண்டுமா..?

இந்த ஆண்டுக்கான சென்னைப் புத்தகக் காட்சி ஜூன் 1 முதல் 13ஆம் தேதி வரை சென்னை தீவுத் திடலில் நடைபெறுகிறது. கவிஞர் வைரமுத்துவின் புத்தகங்களுக்கென்று மட்டும் “வைரமுத்து நூலரங்கம்” என்ற பெயரில் இரு அரங்குகள் இக்காட்சியில் இடம் பெறுகின்றன.…

பி.சுசீலாவுக்கு புத்தர் சிலை பரிசளித்த வைரமுத்து..!

பின்னணி பாடகி பி.சுசீலா அவர்கள் அதிக பாடல்களை பாடியவர் என்கிற கின்னஸ் சாதனையை படைத்ததை தொடர்ந்து தமிழக முதல்வர் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.. கவிப்பேரரசு வைரமுத்துவும் பி.சுசீலாவை…

“ஜல்லிக்கட்டு உரிமை மீட்டெடுக்கப்பட்டது” – வைரமுத்து மகிழ்ச்சி..!

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டி இருந்தது. இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என பலரும் சந்தேகத்துடன் நகம் கடித்து காத்திருந்த வேளையில், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை…