சென்னை ஓபன் டென்பின் பவுலிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றினார் மகிபால் சிங்!
தமிழ் நாட்டைச் சேர்ந்த மகிபால் சிங், சென்னையில் உள்ள லெட்ஸ் போலில் நடைபெற்ற சென்னை டைமண்ட்ஸ் 2 வது சென்னை ஓபன் டென்பின் போலிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
தலைவரை சவால் செய்யும் வடிவத்தின் அடிப்படையில் நடைபெற்ற ஓபன் டிவிஷன் இறுதிப்…