தப்பை தட்டிக்கேட்டது சரி தான் ; சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு..!
நேற்று முன் தினம் முதல் சூர்யா ஒரு வாலிபனை அடித்துவிட்டார் என ஒரு சர்ச்சை தீயாய் கிளம்பி தற்போது முடிவுக்கும் வந்துள்ளது.. அடையாறு பகுதியில் வயதான ஒரு பெண் ஓட்டிய காரின் பின்புறத்தில் தங்களது பைக்கால் மோதியதோடு, அந்த பெண்மணியிடம் பணம்…