ரஜினியுடன் மோதும் சிவகார்த்திகேயன் ?
தற்போது சிவகார்த்திகேயன், ஹன்ஷிகா ஜோடியாக நடித்துவரும் ‘மான் காராத்தே’ படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளரான திருக்குமரன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் டீஸரை நாளை மறுநாள்,…