ஜீ5 ஒரிஜினல்ஸ்ஸின் ’ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்’ இணையத் தொடர் பத்திரிக்கையாளர் சந்திப்பு!
தமிழ் ஓடிடி உலகில் புதுமையான படைப்புகள் மூலம் அனைவரையும் கவர்ந்து வரும் ஜீ5 தளத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது ’ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்’ இணையத் தொடர். முன்னணி இயக்குநர் விஜய் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இத்தொடரை விஜய்,…