Browsing Tag

Rajinikanth

ரஜினிக்கும் கமலுக்கும் வித்தியாசம் 28 தான்..!

கோச்சடையானும் விஸ்வரூபம்-2வும் இதோ, அதோ என ரிலீஸாகாமல் இழுத்தடிப்பதால் ரஜினியும் கமலும் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார்களோ என்றுதானே நினைக்கத் தோன்றுகிறது. சின்னப்படங்களே விதம்விதமான பிரச்சனைகலை சந்திக்கும்போது பெரியபடங்களின்…

‘கோச்சடையான்’ புரமோஷனில் களம் இறங்கும் ‘கார்பன்’..!

ஏப்ரல்-11ல் ‘கோச்சடையான்’ ரிலீஸ் என தேதி அறிவித்துவிட்டார்கள். இனி தினுசு தினுசாக படத்திற்கு புரமோஷன் செய்யும் வேலைகள் ஆரம்பித்துவிடும். அந்தவகையில் முதல் ஆளாய் கோச்சடையான் புரமோஷனில் குதிக்க இருக்கிறது கார்பன் நிறுவனம். முதலாவதாக 10…

‘கோச்சடையான்’ ஏப்ரலில் ரிலீஸ் – நம்பிக்கை தரும் சென்டிமெண்ட்

சூப்பர் ஸ்டார் நடித்துள்ள ‘கோச்சடையான்’ படம் ஏப்ரல்-11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப்புத்தாண்டு ரிலீஸாக மூன்று தினங்களுக்கு முன் வெளியிட முடிவு செய்திருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு புறம்…

ரஜினிக்கு ஏற்பட்ட சந்தேகம்

மலையாளத்தில் மோகன்லால் நடித்த சூப்பர்ஹிட் படமான ‘த்ரிஷ்யம்’ இப்போது தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் கமல் நடிப்பதும், மலையாளத்தில் இந்தப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே தமிழில் இயக்குவதும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. முதலில் இந்தப்படத்தில்…

நட்சத்திரங்களின் ‘அந்த நாள் ஞாபகம்’

ஒரு கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்த மாணவர்கள் பத்து, இருபது வருடங்கள் கழித்து தங்களுடன் படித்த நண்பர்களை எல்லாம் ஒருங்கிணைத்து மீண்டும் ஒன்று சேரும் தருணம் இருக்கிறதே, அதனால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. மாணவர்களுக்கே அப்படி…

பிப்ரவரி-15ல் ‘கோச்சடையான்’ ஆடியோ ரிலீஸ் உறுதி..!

ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர்-12ஆம் தேதி ‘கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கிடந்தார்கள். நடக்கவில்லை.. அடுத்ததாக ஜனவரி முதல்வாரத்திற்கு விழாவை மாற்றி வைத்தார்கள். பின்னர்…