அமரகாவியம் பிரிமியர் ஷோவில் சிம்பு-நயன்தாரா..!
ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாக நடித்துள்ள ‘அமரகாவியம்’ படம் நேற்று வெளியானது. சத்யாவுக்கு ஜோடியாக கேரள நடிகை மியா நடித்துள்ளார். ‘நான்’ ஜீவாசங்கர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நேற்று சினிமா வி.ஐ.பி.க்களுக்காக ‘அமரகாவியம்’ பிரிமியர்…