வெற்றிகரமாக 50வது நாளை தாண்டியது ‘கோலி சோடா’..!
துவண்டு கிடந்த சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு புத்துணர்வு டானிக் தந்த படம்தான் ‘கோலி சோடா’. ஜனவரி-24ஆம் தேதி வெளியான இந்தப்படம் வெற்றிகரமாக 50வது நாளை கடந்து, இன்று 51வது நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
சின்ன பட்ஜெட் படமாக…