“இஷா தல்வாரை விட்டால் வேறு ஆளே இல்லை” ; மித்ரன் ஜவஹர்..!
தனுஷ் படங்களைத்தான் இயக்குவாரோ என நினைக்கத்தூண்டும் வகையில் வரிசையாக தனுஷ் நடித்த படங்களாக இயக்கிய இவர் இந்தமுறை வால்டர் என்கிற அறிமுக கதாநாயகனை வைத்து படத்தை இயக்கியுள்ளார். மலையாளத்தில் 2012ல் தேசியவிருதுகளை பெற்ற, இளைஞர்களை…