சீனுராமசாமியின் அடுத்த படம் சி.வி.குமாருக்குத்தான்..!
தங்களுக்கு தமிழ்சினிமாவில் ஒரு முகவரி தந்த இயக்குனர்கள் மீண்டும் தங்களது படங்களில் நடிக்க அழைக்கும்போது என்ன ஏது என்று காரணம்கூட கேட்காமல் ஓடிவந்து நடித்து கொடுக்கிறார்கள் சில நடிகர்கள். இதைத்தான் ‘குருபக்தி’ என்பார்கள்.
தற்போது ‘இடம்…