Browsing Tag

Kollywood

4வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஜீ5!

இந்தியாவின் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பொழுதுபோக்கை தேடுபவர்களுக்கான பன்மொழி கதைசொல்லியான ZEE5, அதன் 4வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாட "ZEE5 INDIANVIN BINGE-A-THON" எனும் பெயரில் பிப்ரவரி 12 முதல் 14 வரை 3 நாள்…

சமூக வலைத்தள பக்கத்தில் இணைந்தார் நடிகை மீரா ஜாஸ்மின்!

தமிழ் மலையாள திரைப்படங்களில் முன்னணி நாயகியாக திகழந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். சிறிது இடைவேளைக்கு பிறகு இப்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதுவரையிலும் சமூக வலைத்தள பக்கங்களில் இல்லாமல் இருந்தவர், தற்போது முதல்…

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் ‘நிறங்கள் மூன்று’

நடிகர் அதர்வா முரளி, தயாரிப்பாளர்களின் விருப்ப நாயகனாகவும், பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிட்ட அளவிலான வெற்றியை தொடர்ந்து தருவதில், நிலையானவராகவும் வலம் வருகிறார். வணிக வாட்டாரங்கள் விரும்பும் வகையிலான அம்சங்கள் கொண்ட படங்களிலும், அதே நேரம் திரை…

சோசியல் மீடியாவை சூடேற்றிய ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ டீசர்

நபீஹா மூவி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நுபய்ஸ் ரஹ்மான தயாரிக்கும் படம் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’. மகேஷ் பத்மநாபன் இயக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் ருத்ரா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சுபிக்‌ஷா நடிக்கிறார். காதல் கமர்ஷியல்…

தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வரும் ’ரைட்டர்’!

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா இரஞ்சித் தொடர்ந்து பல தரமான படங்களை மக்களுக்கு படைத்து வருகிறார். தற்போது அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி,…

மகிழ்ச்சியில் ‘மாயோன்’ பட ஒளிப்பதிவாளர்!

தெலுங்கில் வெளியாகி வசூலில் சாதனைப் படைத்து வரும் ‘அகண்டா’ படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத்திற்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவர் தமிழில் தயாராகி, விரைவில் வெளியாகவிருக்கும் ‘மாயோன்’ படத்திற்கும் ஒளிப்பதிவு…

துக்கத்தில் இருந்து மீண்ட ’நினைவோ ஒரு பறவை’ படக்குழு! – மீண்டும் படப்பிடிப்பு தொடக்கம்

மைண்ட் டிராமா மற்றும் ஒயிட்டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘நினைவோ ஒரு பறவை’. இப்படத்தில் யூடியூப் பிரபலம் ஹரிபாஸ்கர் இளம் வயது கதாநாயகனாக நடிக்கிறார். ரிதுன் இயக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். கொரோனா பரவலால்…

Noise and Grains தயாரிப்பில் ஐந்தாவது ஆல்பம் ‘கண்ணம்மா என்னம்மா’ வெளியானது

இளம் திறமையாளர்களை, அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலபடுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், Noise and Grains புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது. அஸ்கமாரோ,…

டிக் டாக் இலக்கியாவின் ’நீ சுடத்தான் வந்தியா’ படத்திற்கு A சான்றிதழ்!

டிக் டாக் மூலம் தனது சில நிமிடக் கவர்ச்சி நடன வீடியோக்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இலக்கியா. இவரது கவர்ச்சி நடன வீடியோக்கள் புகழ் பெற்றதால் இவர் ‘டிக்டாக் இலக்கியா’ என்று அழைக்கப்படுகிறார். இவரைப் பிரதான நாயகியாக வைத்து 'நீ சுடத்தான்…

விஷாலின் புதிய படத்தில் நடிக்கும் பிரபு

அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில், நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க…