Browsing Tag

Kollywood News

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் ‘அன்பறிவு’

திரையுலகில் சில கூட்டணிகள் ஒன்றாக இணைந்தாலே, படம் வெளிவருவதற்கு முன்னதாகவே ப்ளக்பஸ்டர் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டு விடும். “அன்பறிவு” திரைப்படம் அதற்கொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது எனலாம். தமிழின் பெருமை மிகு தயாரிப்பு நிறுவனம்…

‘ஷியாம் சிங்கா ராய்’ திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழாவின் தொகுப்பு

தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் 'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஷியாம் சிங்கா ராய்’. Niharika Entertainment சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்துள்ள இப்படத்தை,…

மூன்று ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் ஹைப்பர் லிங் திரைப்படம்

இளம் தலைமுறையினரின் புது முயற்சிகள் தமிழ் திரைத்துறைக்கு நனமதிப்பை அளித்து வருகிறது. தமிழ் திரையுலகில் தனது திறமையை படிப்படியாக கூர்மை தீட்டிக்கொண்டிருக்கும் மாஸ்டர் மகேந்திரன், சிறந்த திரைக்கதைகள் மூலம், தன்னை திரைத்துறையில் பதிவு…

தமிழில் ஜெயித்தால் தான் வாழ்வு முழுமையாகும் – நடிகர் ஆலு அர்ஜுன் பேச்சு

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் மிக பிரமாண்டமான திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘புஷ்பா : தி ரைஸ்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்துள்ள…

பிரியா பவானி சங்கர், கிஷோர், ஷிரிஷ் நடிப்பில் உருவான ‘பிளட் மணி’ 24 ஆம் தேதி ரிலீஸ்

2021 ல் ஜீ5 ’மதில்’, ’விநோதய சித்தம்’, ’டிக்கிலோனா’, ’மலேஷியா டு அம்னிஷியா’ உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் பல சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் ஜீ5 தனது…

’ஐஸ்வர்யா முருகன்’ இரண்டாவது சிங்கிள் டிசம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ்

'ரேணிகுண்டா' படம் மூலம், திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம் இயக்கத்தில். மாஸ்டர் பீஸ் திரைப்பட நிறுவனத்தின் சார்பில் ஜி .ஆர். வெங்கடேஷ் மற்றும் கே.வினோத் தயாரித்துள்ள திரைப்படம் 'ஐஸ்வர்யா முருகன்'. காதல்,…

மாஸ்க் அணிவதை கெளரவமாக நினைக்க வேண்டும் – இசை வெளியீட்டு விழாவில் கமல் பேச்சு

ஏ.ஆர்.எண்டர்டெயின்மெண்ட் சார்பில் அஜ்மல் கான், ரெயா மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் படம் ’சில நேரங்களில் சில மனிதர்கள்’. அறிமுக இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கும் இப்படத்தில் அஷோக் செல்வன், அபி சரவணன்,…

தமிழ்ப் படங்களில் நடிக்காதது ஏன்? – நடிகை லக்‌ஷ்மி மஞ்சு பதில்

தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் மகளும் பிரபல தெலுங்கு நடிகை மற்றும் தயாரிப்பாளரான லக்‌ஷ்மி மஞ்சு, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழித்திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.…

இசைஞானியுடன் முதன்முதலாக இணையும் ரஞ்சனி & காயத்திரி

டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘மாயோன்’ மிஸ்ட்ரி திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் என்.கிஷோர் இயக்கியிருக்கிறார். இதில்…

புதிய திரைக்கதை பாணியில் உருவாகும் ‘R 23 ; கிரிமினல்’ஸ் டைரி

ராஸ்கல் பிக்சர்ஸ் தயாரிப்பில் கவுதம் ராகவேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் ‘R 23 ; கிரிமினல்’ஸ் டைரி’. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஒரே நேரத்தில் மும்மொழிப்படமாக இது உருவாகிறது. தான் நடித்த குறும்படத்திற்காக சைமா…