Browsing Tag

Kollywood News

சிம்புவை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டேன் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவ-25ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன்,…

கார்த்தியின் ‘விருமன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது

தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான படைப்புகளை தந்து வருகிறது நடிகர் சூரியாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்பான ’கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும்…

‘ரைட்டர்’ தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதையாகும் – இயக்குநர் பா.இரஞ்சித் பேச்சு

சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் ’ரைட்டர்’ படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார் .இந்த படம் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் பத்திரிகையாளர்கள்…

முதல் முறையாக உதவி இயக்குநர்களுக்கு விருதுகள் வழங்கியது டைரக்டர்ஸ் கிளப்

டைரக்டர்ஸ் கிளப் (Directors Club) என்ற வாட்ஸப் செயலியில் உதவி இயக்குநர்களுக்காக இயங்கி வரும் குழு சார்பில் நடந்த ஆண்டு விழாவில் இந்தியாவிலேயே முதல் முறையாக உதவி இயக்குநர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. கடந்த 5…

தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வரும் ’ரைட்டர்’!

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா இரஞ்சித் தொடர்ந்து பல தரமான படங்களை மக்களுக்கு படைத்து வருகிறார். தற்போது அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி,…

’பேச்சிலர்’ படத்தின் வெற்றி விழா தொகுப்பு

Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு வழங்கும், இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், நடிகர் GV பிரகாஷ் நடித்து, சமீபத்தில் வெளியான திரைப்படம், ‘பேச்சிலர்’. இளைய தலைமுறையினரிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இப்படம்,…

‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ படத்தின் இசை வெளியீட்டு விழா தொகுப்பு

நபீஹா மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படத்திற்கு கவித்துவமாக ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ என்று பெயர் வைத்துள்ளனர். நடிகர் ருத்ரா நடிப்பில் மகேஷ் பத்மநாபன் இயக்கியுள்ள இந்த படத்தின் இசை…

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் ‘டிரிக்கர்’

’டிரிக்கர்’ சுண்டி இழுக்கப்படும் விசை, உந்தி தள்ளுதல் எனலாம், அதன் அர்த்தம் தூண்டல், டிரிக்கர் அனைவரது வாழ்விலும் இன்றியமையாத விளைவுகள் தரும் ஒரு அம்சமாக இருக்கிறது. இந்த தூண்டல் ஒரு நல்ல விசயத்திற்காக நடைபெறும்போது, அது ஒரு சமூகத்தில்…

ரன்பீர் கபூர், ஆலியா பட், இயக்குநர் அயன் முகர்ஜி இணைந்து வெளியிட்ட ‘பிரம்மாஸ்த்ரா – பாகம் 1’…

இந்தியாவின் பிரம்மாண்ட படைப்பான ‘பிரம்மாஸ்த்ரா’ வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த, உலகெங்கிலும் உள்ள திரைப்பட ரசிகர்களின் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்திருக்கிறது. அமிதாப் பச்சன், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி…