Browsing Tag

Kollywood News

காவல்துறையின் சொல்லப்படாத பக்கங்களை விவரிக்கும் ‘ரைட்டர்’

இயக்குநர் பா.இரஞ்சித்தின் "நீலம் புரொடக்‌ஷன்ஸ்" தயாரிப்பு என்றாலே தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ்ச் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற படைப்புகளாகவே இருக்கும் என்கிற எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வெளியாகி இருக்கிறது "ரைட்டர்"…

பா.இரஞ்சித் நடத்தும் மார்கழியில் மக்களிசை 2021

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வருடந்தோரும் நடத்தும் மார்கழியில் மக்களிசை எனும் இசை நிகழ்ச்சி இந்த வருடம் மதுரையிலும், கோவையிலும் , சென்னையிலும் நடைபெறுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்…

’கடைசி காதல் கதை’ டிரைலர் வெளியீட்டு விழாவின் முழு தொகுப்பு

எஸ் கியூப் பிக்சர்ஸ் சார்பில் இ.மோகன் தயாரிப்பில், ஆர்.கே.வி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கடைசி காதல் கதை’. அறிமுக நடிகர் ஆகாஷ் பிரேம்குமார் நாயகனாகவும், அறிமுக நடிகை ஈனாக்‌ஷி கங்குலி நாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில் ‘குக்…

வித்தியாசமான திகில் படமாக உருவாகியுள்ள ‘3:33’ – டிசம்பர் 10 ஆம் தேதி ரிலீஸ்

Bamboo Trees Productions சார்பில் T. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிரபல நடன இயக்குனர் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் '3:33'. முழுக்க முழுக்க இதயத்தை தாக்கும் ஹாரர் அனுபவமாக,…

’மட்டி’ திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் விருது கிடைக்கும்! – பிரபலங்கள் பாராட்டு

பிரேமா கிருஷ்ணதாஸின் பிகே 7 கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மட்டி’ . இப்படத்தை டாக்டர் பிரகபல் இயக்கியுள்ளார். இதில் அறிமுக நடிகர் யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர்…

மாறுபட்ட நடிப்பை என்னிடம் பார்க்கலாம் – நடிகை மைக்கேல் தங்கதுரை

த்ரில்லர் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே வரவேற்பு உண்டு.. அந்தவகையில் LIFE GOES ON PICTURES நிறுவனம் தயாரிப்பில் த்ரில்லர் பின்னணியில் உருவாகியுள்ள படம் ஊமைச் செந்நாய். அறிமுக இயக்குநர் அர்ஜுன் ஏகலைவன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.…

யோகிபாபு நடிக்கும் ஃபேண்டஸி திரைப்படம் பூஜையுடன் துவக்கம்!

மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ரெஜிஷ் மிதிலா தமிழில் யோகிபாபுவை நாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை உருவாக்குகிறார். ரெஜிஷ் மிதிலா எழுதி, இயக்கி, தயாரிக்கும் இத்திரைப்படம் முழுக்க, முழுக்க ஃபேண்டஸி திரைப்படமாக…

’ஆனந்தம் விளையாடும் வீடு’ படம் கண் கலங்க வைக்கும் – இயக்குநர் பாராதிராஜா பேச்சு

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ தமிழில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க குடும்ப படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ள…

’என்ன சொல்ல போகிறாய்’ படம் நிச்சயம் வெற்றி பெறும் – அஷ்வின் நம்பிக்கை

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவன தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில், குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன் நாயகனாக நடிக்கும், ஏ.ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், ’என்ன சொல்ல போகிறாய்’. இன்றைய தலைமுறை இளைஞர்களை…

டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் உளவியல் ஃபேண்டஸி திரைப்படம் ‘க்’!

Dharmraj Films சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் & பிரபு இணைந்து வழங்கும், ஜீவி படத்தின் திரைக்கதை ஆசிரியர் பாபுதமிழ் இயக்கத்தில் புதுமுகங்கள் யோகேஷ், அனிகா விக்ரமன் நடித்திருக்கும் திரைப்படம் ‘க்’. தமிழ் சினிமாவில் புதுவகை உளவியல்…