கோலாகலம் – விமர்சனம்
நண்பனை மச்சான் என அழைக்கும் அமல் அவனது தங்கை சரண்யா மோகனை திருமணம் செய்யபோவதாக சவால் விடுகிறார். முறைமாமன் வில்லனாக குறுக்கே நிற்கிறான். சவாலில் அமல் ஜெயித்தாரா? சரண்யா மோகனை திருமணம் செய்ததது யார்? முடிவை வெண்திரையில் காண்க.…