போங்கடி நீங்களும் உங்க காதலும் – விமர்சனம்
எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவ்வப்போது நண்பன் சென்ராயனுடன் சேர்ந்து சில சில்லறை திருட்டுகளை செய்கிறார் ராமகிருஷ்ணன். காதல் என்றாலே கண்களில் அமிலத்தை சுரக்கும் அவர்மீது வலியவந்து விடாப்படியாக காதல் வலை வீசுகிறார் ஆத்மியா. முதலில்…