இறைவி – விமர்சனம்
பீட்சா, ஜிகர்தண்டாவை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள மூன்றாவது படம் தான் ‘இறைவி’..
ஆண்கள் எல்லோரும் தொட்டதற்கெல்லாம் கோபப்படுகிறோம்.. ஏதோ ஒரு இடத்தில் கோபம் எல்லைமீறி அதனால்…