ஐந்து நாள் மினி டூர்.. ஐரோப்பா கிளம்பும் ஹன்ஷிகா…!
நடிகைகளில் நடிப்பு, சம்பாத்யம், தன் குடும்பம் என இருப்பவர்கள் மத்தியில் ஹன்ஷிகா ரொம்பவே வித்தியாசமானவர். தனது ஒவ்வொரு பிறந்த நாளையொட்டி, ஒரு குழந்தையை அவர் தத்து எடுக்கிறார். அந்தவகையில் அவர் தற்போது 3௦ குழந்தைகள் வரை தத்து எடுத்து வளர்த்து…