Browsing Tag

Goutham Menon

‘3.33’ மூலம் நம்பிக்கை கொடுத்த இயக்குநர்! – ஹீரோவாக களம் இறங்கும் சாண்டி

பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், ‘3.33’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மிக வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் நம்பிக்கை சந்துரு இயக்க, Bamboo Trees Productions சார்பில்…

முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

இயக்குனர் மணிரத்னம் படங்களில் கதாநாயகியாக நடிக்கவேண்டுமென்றால் அவர் முன்னணி கதாநாயகியாகத்தான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை..நடிக்க தெரிந்த நடிகையாக இருந்தால் அவருக்கு நிச்சயம் ஜாக்பாட் அடிக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் நடிகை…

பிரமிக்க வைக்கும் கௌதம் மேனனின் வேகம்..!

தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தொட்ட படம் இன்னும் நிறைவுறாத நிலையிலேயே விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தை ஆரம்பித்துவிட்டதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் இயக்குனர் கௌதம் மேனன்..…

அச்சம் என்பது மடமையடா – விமர்சனம்

விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றிக்குப்பின் கௌதம் மேனன்-சிம்பு கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் என்பதால் என்கிற எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம் தான் ‘அச்சம் என்பது மடமையடா’.. பி.இ, எம்.பி.ஏ என நிறைய படித்துவிட்ட…

சிம்பு படம் நவ-11ல் ரிலீஸ் ; உறுதிப்படுத்தினார் கௌதம் மேனன்..!

சிம்பு படம் ரிலீஸ் என்பது கிட்டத்தட்ட ‘புலி வருது’ கதை தான்.. இதோ வருது அதோ வருது என்பார்கள்.. ஆனால் சொன்ன நீரத்திற்குள் இதுவரை அவரது படங்கள் வந்ததில்லை. அதற்கு பலரும் அவரையே குற்றம் சாட்டினாலும் கூட மற்ற காரணங்களும் உண்டு என்பதை…

அனுஷ்காவும் த்ரிஷாவும் சந்திக்க மாட்டாங்களாமே.. அப்படியா..?

கௌதம் மேனன் டைரக்ஷனில் அஜித் தற்போது நடித்துவரும் படத்தில் த்ரிஷா மீண்டும் அஜித்துடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். ஏற்கனவே ‘ஜி’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’ படங்களில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்த த்ரிஷாவுக்கு அஜித்துடன் இது நான்காவது படம்.…

அஜித்துக்காக வழிவிட்டு ஒதுங்கிய சிம்பு..!

அஜித்தை வைத்து படு விறுவிறுப்பாக படம் இயக்கி வருகிறார் கௌதம் மேனன். சிம்பு பாண்டிராஜின் டைரக்ஷனில் நயன்தாரவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தில் பிஸியாகிவிட்டார். அப்படியென்றால் கௌதம் மேனன் – சிம்பு காம்பினேஷனில் ‘சட்டென்று மாறுது வானிலை’ என ஒரு…