வெங்கட்பிரபு டைரக்ஷனில் சூர்யா..! தமிழ் புத்தாண்டில் பூஜை..!!
சூர்யாவுக்கும் வெங்கட்பிரபுவுக்கும் முன்னுரை கொடுத்தால் அடிக்க வருவீர்கள். ஆனால் இவர்கள் இருவரும் ஒரு புதிய படத்தில் இணைகிறார்கள் என்று சொன்னால் கொஞ்சம் நின்று கவனிப்பீர்கள் தானே..! ஒரே வீட்டிலேயே ரெண்டு சம்பந்தம் பண்ணுவது மாதிரி,…