Browsing Tag

G V Prakash Kumar

ஜி.வி.பிரகாஷின் ‘முதல் படம்’ மே-13ல் ரிலீஸ்..!

இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக மாறிய ஜி.வி.பிரகாஷ் தான் ‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என இரண்டு படங்களில் நடித்துவிடாலும் கூட அவரை முதலில் கதாநாயகனாக்கி அழகுபார்த்த படம் ‘பென்சில்’ தான்..மணி நாகராஜ் என்பவர் இயக்கிய…

‘மீண்டும் ஒரு காதல் கதை’க்காக இஸ்லாமிய திருமண சடங்கு பாடல்

மலையாளத்தில் 2012ல் தேசியவிருதுகளை பெற்ற, இளைஞர்களை கிறங்கடித்த பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘தட்டத்தின் மறயத்து’ படத்தைத்தான் தற்போது தமிழில் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர். தனுஷ்…

பில்லாவையும் ரங்காவையும் ஒன்றாக்கிய பாண்டிராஜ்..!

தமிழ்சினிமாவில் தான் அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன், விமல் இருவரையும் ஒன்றாக இணைத்து பாண்டிராஜ் இயக்கிய படம் தான் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’.. இந்த இரண்டு நடிகர்களுக்கும் இந்தப்படம் ஏணிப்படியாக இருந்து அவர்கள் அடுத்த கட்டத்துக்கு…

‘ஒருநாள் கூத்து’ – ‘ப்ரூஸ்லீ’ ; இப்போது தேனாண்டாள் பிலிம்ஸ் வசம்..!

‘திருடன் போலீஸ்’ படத்தை தயாரித்த கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தற்போது ‘ஒருநாள் கூத்து’ மற்றும் ‘புரூஸ்லீ’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.. இந்த இரண்டு படங்களின் வெளியீட்டு உரிமையையும் தற்போது தேனாண்டாள் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது..…

மீண்டும் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் ‘டார்லிங்’..!

ஜி.வி.பிரகாஷ் முதன்முதலாக கதாநாயகனாக நடித்து கடந்த வருடம் வெளியான படம் ‘டார்லிங்’.. இந்த வெற்றிப்படத்தில் நாயகியாக நடித்த நிக்கி கல்ராணியின் பங்கு கணிசமானது. இந்தப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் குடிபுகுந்த நிக்கி கல்ராணி,…