பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும் ’நிறம் மாறும் உலகில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…
சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜிஎஸ் சினிமா இண்டர்நேஷ்னல் இணைந்து வழங்க, பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்க அறிமுக இயக்குநர் பிரிட்டோ ஜெ.பி. இயக்கத்தில், உணர்வுகளின் அழகியல் குவியலாக உருவாகியுள்ள ‘நிறம் மாறும் உலகில்’…