லாஸ்வேகாஸில் காவியன்’ பட கார் சேஸிங்கை படமாக்கிய ஸ்டண்ட் சிவா..!
ஷாம் தற்போது நடித்துவரும் படம் ‘கா-வியன்’. இப்படம் முழுக்க முழுக்க பிரமிப்பின் தலைநகரமான லாஸ் வேகாஸில் படமாக்கப்பட்டு வருகிறது. அண்மையில் இப்படத்துக்காக சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சிவா தலைமையில் ஒரு அதி பயங்கர கார் சேஸிங் சண்டைக்காட்சி,…