நயன்தாரா படத்துக்கு ஜோதிகா வாழ்த்து..!
ஒரு நடிகை இன்னொரு நடிகையின் படத்திற்கு வாழ்த்து சொல்வதெல்லாம் ரொம்பவே அரிதான விஷயம்.. ஆனால் நடிகை ஜோதிகாவுக்கு அந்த பாகுபாடு எல்லாம் கிடையாது.. மற்றவர்களின் படங்களையும் தனது படம் போல நினைப்பார்.. அதனால் தான், தான் நடித்துள்ள ‘மகளிர்…