இசைப்புயலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சினிமாவில் நீண்டகாலம் நீடித்திருப்பது ஒருவகை. ஆனால் நீண்டகாலமாகவே முதல் இடத்தில் இருந்து இறங்காமல் தன் ராஜாங்கத்தை நடத்தி வருவது இன்னொருவகை.. இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
இரண்டு ஆஸ்கர் விருதுகள். இரண்டு…