“‘பசங்க-2’ பெற்றோர்களுக்கான ஒரு நல்ல அறிவுரை” – சூர்யா பெருமிதம்..!
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவும் பாண்டிராஜூம் இணைந்து தயாரித்துள்ள ‘பசங்க-2’ படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.. இந்தப்படத்தில் சூர்யாவும் அமலாபாலும் முக்கியவேடத்தில் நடித்திருக்கிறார்கள்.. ஆனாலும் “இதில் நான் மிகவும் சாதாரணமாக நடித்துள்ளேன்…