இரண்டு வருடங்களே ஆன நிலையில் இது நடந்திருக்க வேண்டாமே..!
ஒவ்வொரு முறையும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் இருவர் காதலித்து திருமணம் செய்துகொள்ளும்போதெல்லாம் இவர்கள் திருமண வாழ்க்கை ஆயுள் வரை நல்லபடியாக நீளுமா என்கிற சந்தேகமும் கூடவே எழாமல் இல்லை.. காரணம் இதுநாள் வரை திரையுலகில் நாம் பார்த்து…