பிப்ரவரி-28ல் ‘தெகிடி’ ரிலீஸ்..!
வித்தியாசமான பெயர்களுடன் களம் இறங்கினால்தான் ரசிகர்களை கவரமுடியும் என்கிற இன்றைய சூழ்நிலையில் ‘தெகிடி’ என புதுவிதமான பெயருடன் களம் இறங்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பி.ரமேஷ். இவர் வேறு யாருமல்ல. கலைஞர் டி.வியில் நாளைய இயக்குனர்…