Browsing Tag

ஹரீஷ் உத்தமன்

நட்பே துணை – விமர்சனம்

டான்ஸ் குரூப்பில் சேர்ந்து வெளிநாடு செல்ல பிடிக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. இதற்காக விசா எடுப்பதற்கு காரைக்காலில் உள்ள தனது மாமா பாண்டியராஜனின் வீட்டு விலாசத்தை கொடுத்துவிட்டு, அதன்பொருட்டு அங்கே சென்று 15 நாட்கள் தங்க வேண்டிய சூழல் அவருக்கு…

தமிழில் வெளியாகும் ராம்சரணின் ‘வினய விதேயா ராமா’..!

தெலுங்கு சூப்பர் ஹீரோ ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் நடிப்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படமான "வினய விதேயா ராமா" தமிழில் வெளியாகிறது. பிரபல தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு இப்படத்தை இயக்கியுள்ளார். 'பாரத்…

“என் பேரு சூர்யா” ; வீரமுழக்கமிடும் அல்லு அர்ஜூன்

தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி ஹீரோ அல்லு அர்ஜூன்.. இவருக்கு தமிழகத்திலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது இவர் நடித்துள்ள படம் ‘நா பேரு சூர்யா, நா இல்லு இந்தியா’. சுமார் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருக்கும்…

‘மாயநதி’யின் அனுபவங்களை பகிர்ந்துகொண்ட இளவரசு-ஹரீஷ் உத்தமன்..!

தற்போது உதயநிதி நடித்துவரும் ‘நிமிர்’ படத்தை தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் சந்தோஷ் குருவில்லா. இவரது தயாரிப்பில் மலையாளத்தில் பிரபல இயக்குனர் ஆஷிக் அபு இயக்கத்தில், டொவினோ தாமஸ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடித்திருக்கும் படம் 'மாயநதி'.…

பைரவா – விமர்சனம்

                              மனித உயிரை காப்பற்ற உதவும் மருத்துவக்கல்வி வீணர்களின் கையில் சிக்கி வியாபாரம் ஆகிவிடக்கூடாது என்கிற கருத்தை மையப்படுத்தி, விஜய் படத்துக்குண்டான சகல மசாலாக்களையும் சேர்த்து வெளியாகியுள்ள படம் தான் ‘பைரவா’.…

தனி ஒருவன் – விமர்சனம்

“உன் எதிரி யார் என்பதை சொல்.. உன் பலம் என்னவென்று சொல்கிறேன்” – இந்த டேக்லைனை வைத்து இரண்டரை மணி நேரம் விறுவிறு சதுரங்க ஆட்டம் ஆடியிருக்கிறார் இயக்குனர் மோகன் ராஜா. ஐ.பி.எஸ் ட்ரெய்னிங்கில் இருக்கும்போதே நகரத்தில் ஆங்காங்கே குற்றம்…

மீகாமன் – விமர்சனம்

யாராலும் நெருங்கவே முடியாத மிகப்பெரிய போதைப்பொருள் மாபியாவை கண்டுபிடித்து, அதை கூண்டோடு அழிக்கும் ஒரு போக்கிரி போலீஸின் கதை தான் ‘மீகாமன்’. கோவாவில் மிகப்பெரிய போதை மருந்து கடத்தல் மன்னன் அஷுதோஷ் ராணா. ஆனால்…

யட்சனில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்வாதி..!

கடந்த வருடத்தை பொறுத்தவரை ஸ்வாதிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலுமே வெற்றிப்படங்களாக அமைந்தது. அதேபோல கடந்தமாதம் வெளியான ‘வடகறி’யும் சுவாதியின் நடிப்புக்கு பாராட்டை வாங்கித் தந்ததுடன் ஓரளவு வெற்றிப்படமாகவும் அமைந்தது.…

மிஸ்கின் படத்தின் நடிக்கிறார் உத்தம(ன்) வில்லன்..!

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்கு விமர்சன ரீதியாக கிடைத்த வரவேற்பால் சற்று ரிலாக்ஸான மிஸ்கின் தற்போது தனது அடுத்த படமான ‘பிசாசு’வில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்தப்படத்தை தயாரிப்பவர் இயக்குனர் பாலா. யாருக்காகவும் தங்களது…