Browsing Tag

ஸ்ருதிஹாசன்

இத்தாலியில் அஜித் நடத்திய போட்டோஷூட்..!

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும், இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தற்போது இத்தாலியில் நடைபெற்று வருகிறது. அஜித், ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டு வருகின்றன. கடந்தமுறை சிவா…

சூர்யா-ஹரியுடன் இசைக்கூட்டணி அமைக்கும் அனிருத்..!

  ஒரு படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகங்களை எடுப்பவர்கள் ஹீரோ, ஹீரோயின், குணச்சித்திர நடிகர்கள், கதை உட்பட முதல் பாகத்திற்கு சம்பந்தமில்லாமல் மாற்றிக்கொள்ளும் இயக்குனர்கள் மத்தியில் இயக்குனர் ஹரி ரொம்பவே வித்தியாசமானவர்.. சிங்கம்…

அஜித்துடன் கல்லூரிக்கு கிளம்பிய லட்சுமி மேனன்..!

வீரம் படத்தை தொடர்ந்து, மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல-56’ படத்தின் படப்பிடிப்பு இப்போது கல்கத்தாவில் நடைபெற்றுவருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, அஜித்தின் தங்கையாக…

ஸ்ருதிஹாசன் மீதான புகார் வாபஸ்..!

கார்த்தி, நாகார்ஜுனா நடிக்கும் படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் திடீரென விலகினார்.. இதனால் அந்தப்படத்தை தயாரிக்கும் பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம், ஸ்ருதிஹாசன் மற்ற எந்த படங்களிலும் நடிக்க புதிய ஒப்பந்தம் போடக்கூடாது என நீதிமன்றம் மூலம்…

‘புலி’யின் குகைக்குள் நுழைகிறாரா நந்திதா..?

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘புலி’ படத்தின் ஷூட்டிங் தற்போது ஆந்திராவில் உள்ள தலக்கோணம் நீர்வீழ்ச்சி அருகே நடைபெற்று வருகிறது. ஸ்ருதிஹாசன், ஹன்சிகா என இரண்டு கதாநாயகிகள், கூடவே சீனியர் கதாநாயகியாக ஸ்ரீதேவி ஆகியோர்…

அஜித்தின் 56வது படம் பூஜையுடன் துவங்கியது..!

அஜித் ரசிகர்களின் கொண்ட்டாட்டத்திற்கான நாள் தான் இன்று. பின்னே அஜித்தின் 56வது படத்தின் பூஜை இன்று வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளதே.. ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் படத்தை தயாரிக்கும் அற்புதமான வாய்ப்பு…

கார்த்திக்கு ஜோடியாக ஹாட்ரிக் அடித்தார் தமன்னா..!

  தெலுங்கு சீனியர் நாகார்ஜூனாவுடன், தமிழில் முன்னணியில் இருக்கும் கார்த்தி இணைந்து நடிக்கும் படத்தில் இருந்து விலகுவதாக ஸ்ருதிஹாசன் கூறியது ஒரு பக்கம் அதிர்ச்சி தான்.. அதுகுறித்த வழக்கு ஒருபக்கம் இருந்தாலும், இப்போது அந்த…

ஸ்ருதிஹாசனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த தடையுத்தரவு..!

கார்த்தி, நாகார்ஜுனா நடிக்கும் படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகிவிட்டார் என இரண்டு நாட்களாக செய்திகள் அடிபட்டு வந்தன. இருந்தாலும் பலர் அது வழக்கம்போல வதந்திதான் என சொல்லிக்கொண்டிருந்த நிலையில் அது உண்மைதான் என்று ஆணித்தரமாக…

வெயிட் லாஸ் சீட்டிங்கை அம்பலப்படுத்தும் ‘இஞ்சி இடுப்பழகா’..!

என்னாச்சு பிவிபி சினிமாஸுக்கு..? தினம் ஒரு படத்திற்கு பூஜை போட்டு திரையுலகையே ஆச்சர்யப்படுத்தி வருகிறார்கள்.. கடந்த ஞாயிறு, கார்த்த்-நாகார்ஜுனா நடிக்கும் படத்திற்கு பூஜை போட்டவர்கள், நேற்று ஆர்யா, ராணா, சிம்ஹா கூட்டணியில் உருவாக…

கார்த்தியுடன் முதன்முறையாக இணையும் விவேக்..!

தெலுங்கு சீனியர் நாகார்ஜூனாவுடன், தமிழில் முன்னணியில் இருக்கும் கார்த்தி இணைந்து நடிக்கும் படத்திற்கு நேற்று அமர்க்களமாக பூஜை போட்டு, அதற்கு செயல் வடிவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். பூஜையில் கார்த்தி, அவரது தந்தை சிவகுமார் மற்றும்…