“பேய்களுடனேயே இருந்ததால் பயம் விட்டுப்போச்சு” ; ஸ்ரீதிவ்யா..!
ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி நடிப்பில் நாளை மறுதினம் (மே-19) வெளியாகவுள்ள படம் சங்கிலி புங்கிலி கதவ தொற’.. அட்லி தயாரித்துள்ள இந்தப்படத்தை எம்.ஆர்.ராதாவின் பேரனாகிய ஐக் என்பவர் இயக்கியுள்ளார். ஹாரர் கலந்த காமெடி படமாக இது உருவாகியுள்ளது.…